Sbs Tamil - Sbs

New MATES migration scheme seeking young professionals from India to kick off this year - MATES விசா - இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகள் ஆஸ்திரேலியா வர வாய்ப்பு!!

Informações:

Sinopsis

Later this year, Australia will begin accepting visa applications from young Indian graduates as part of the new Mobility Arrangement for Talented Early Professionals Scheme (MATES) aimed at addressing skills shortages. Thiruvengadam Arumugam, a migration agent in Sydney explains more - Mobility Arrangement for Talented Early Professionals Scheme (MATES) என்று அழைக்கப்படும் குடிவரவு திட்டம் என்பது என்ன? அதற்கு விண்ணப்பிப்பதற்குள்ள தகுதிகள் யாவை? இந்த திட்டத்தினால் ஏற்படவுள்ள நன்மைகள் யாவை? போன்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.