Sbs Tamil - Sbs

What are the pros and cons of Intermittent Fasting? - Intermittent Fasting உடல் நலத்திற்கு தீங்கானதா?

Informações:

Sinopsis

Intermittent fasting has emerged as a popular dietary approach with purported health benefits, but many individuals are still unfamiliar with its fundamentals and how it may fit into their lives. Dr Naleemudeen Sihabdeen explains the multifaceted effects of Intermittent fasting on the human body, shedding light on both its benefits and potential implications. Produced by Renuka Thuraisingham. - உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல்வேறு விதமான முறைகளைக் கையாள்வது வழக்கம். அந்த முறைகள் தொடர்பிலும் குறிப்பாக Intermittent Fasting முறை தொடர்பிலும் விளக்குகிறார் உடல் எடை பராமரிப்பு தொடர்பில் நிபுணத்துவம்கொண்ட மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.