Sbs Tamil - Sbs

Please wait for (a long time for) Services - சேவைகளுக்காக (நீண்ட நேரம்) காத்திருக்கவும்

Informações:

Sinopsis

A recent report indicates that 7 million phone calls made to service providers Centrelink and Medicare were not answered. The minister for Government Services, Bill Shorten, says that it will take a while for the situation to improve. - Centrelink மற்றும் Medicare ஆகிய இரண்டு சேவை வழங்குனர்களுக்கும் மக்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளில் 7 மில்லியன் அழைப்புகளுக்குத் தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்று ஒரு அண்மைய அறிக்கை குறிப்பிடுகிறது. நிலைமையை மேம்படுவதற்கு சிறிது காலம் ஆகும் என்று Minister for Government Services – அரச சேவைகளுக்கான அமைச்சர், Bill Shorten தெரிவித்துள்ளார்.