Sbs Tamil - Sbs

Exploring the Legal and Ethical Dimensions of Forced Repatriation - நாடு திரும்ப மறுத்தால் சிறையில் அடைப்பது குறித்த விவாதம்!

Informações:

Sinopsis

In our SBS studio, RaySel hosts a discussion with asylum seekers Tamil Selvan and Abishek, alongside Renuka Inbakumar, spokes person of the Tamil Refugee Council. Against the backdrop of proposed legislation in Australia, they explore the complex challenges and human rights implications facing those seeking refuge. - ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களின் புகலிடகோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும். ஆனால் அப்படி அவர்கள் சொந்த நாடு திரும்ப மறுத்தால் அவர்களை சிறைக்கு அனுப்ப அரசுக்கு அதிகாரம் தரும் சட்ட முன்வடிவை ஆளும் லேபர் அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இந்த பின்னணியில், புகலிடம் கோரிக்கையாளர்களான தமிழ் செல்வன் மற்றும் அபிஷேக் ஆகியோரையும், தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் அவர்களையும் நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.