Sbs Tamil - Sbs
How to dispose or recycle e-waste safely? - மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது அல்லது மறுசுழற்சி செய்வது எப்படி?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:11
- Mas informaciones
Informações:
Sinopsis
Electronic waste (or e-waste) is any electronic equipment that is no longer useful as originally intended such as computers, mobile phones, televisions, fax machines, etc. How to dispose or recycle e-waste safely. Sujan Selvan who is the founder and CEO of Upcycled Tech explains more. - E-Waste மின்னணு கழிவுகள் வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக எவ்வாறு அப்புறப்படுத்துவது அதனை மீள்சுழற்சி செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சில வகையான மின்னணு கழிவுகளை மீள்சுழற்சி செய்து இலங்கைக்கு அனுப்பி வரும் Upcycled Tech செயற்திட்டத்தை நடத்தி வரும் சிட்னியில் வசிக்கும் சுஜன் செல்வன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.