Sbs Tamil - Sbs

Aged Care Taskforce rejects tax levy and proposes funding based on personal wealth - முதியோர் பராமரிப்பிற்கென வரிச்செலுத்துவோரிடம் சிறிய வரிக்கட்டணம் வசூலிப்பது சரியா?

Informações:

Sinopsis

A taskforce reviewing funding arrangements for aged care has rejected the idea of a levy to cover the sector's costs and instead suggested Australians accessing care should pay more based on their personal wealth. This feature explains more - முதியோர் பராமரிப்பு துறையினை விசாரணை செய்ய அமர்த்தப்பட்ட ராயல் கமிஷன் வழங்கிய பல பரிந்துரைகளைத் தொடர்ந்து முதியோர் பராமரிப்புக்கு சரியாக எவ்வாறு நிதியளிப்பது என்பதைக் கண்டறிய பெடரல் அரசு கடந்த ஆண்டு நிறுவிய பணிக்குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் யாவை மேலும் இது குறித்து சிலரின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.