Sbs Tamil - Sbs

Why nuclear power must be part of our energy solution? - ஆஸ்திரேலியாவில் அணுசக்தி உற்பத்தி ஆலை அவசியமா?

Informações:

Sinopsis

The Coalition’s policy to develop nuclear power generation in Australia would require taxpayer funding to get off the ground, its energy spokesperson has admitted. Why nuclear power must be part of our energy solution? Prof. Vijay Kumar AM, Clinical Professor, Sydney Medical School, Sydney University. Department of Nuclear Medicine explains more - அணுசக்தி உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பெடரல் அரசின் நிதியுதவி அவசியம் என்று பெடரல் எதிர்க்கட்சி அழைப்புவிடுத்துள்ள நிலையில் அதற்கு அதிக நிதி தேவைப்படும் மேலும் அப்படியான அணு ஆற்றல் ஆலை கட்ட அதிக வருடங்கள் எடுக்கும் என்று ஆளும் லேபர் அரசு கூறியுள்ளது. இது குறித்து சிட்னி பல்கலைக்கழகத்தில் அணு மருத்துவத் துறை பேராசியராக கடமையாற்றிவரும் பேராசிரியர் விஜய் குமார் AM அவர்களின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.