Sbs Tamil - Sbs

இந்தியாவில் கடந்த வாரம் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

Informações:

Sinopsis

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி மாட்டிறைச்சி உண்பதை அனுமதிப்பார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்தயநாத்தின் சர்ச்சை பேச்சு, மணிப்பூர் வன்முறையின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு, இந்திய மற்றும் தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை, தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!