Sbs Tamil - Sbs

Superannuation ஓய்வூதிய நிதியை ஒருவர் முன்கூட்டி எடுக்க முடியுமா?

Informações:

Sinopsis

Superannuation ஓய்வூதிய நிதியை ஒருவர் ஒய்வு பெறும் வயதை எட்டுவதற்கு முன்னர் எடுக்க முடியுமா? எதற்கான அத்தியாவசிய தேவைகளுக்கு ஓய்வூதிய நிதியை முன்கூட்டி எடுக்கலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட எமில் எம்மானுவேல் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.