Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Australian News 11 Nov 2020 - சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பில் 14 பேர் கைது

    Australian News 11 Nov 2020 - சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பில் 14 பேர் கைது

    11/11/2020 Duración: 07min

    Australian news bulletin for Tuesday 11 November 2020.Read by Praba Maheswaran. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன் கிழமை 11/11/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Australian News 10 Nov 2020 - விக்டோரிய குடும்பங்களுக்கு இலவச Kindergarten சலுகை!

    Australian News 10 Nov 2020 - விக்டோரிய குடும்பங்களுக்கு இலவச Kindergarten சலுகை!

    10/11/2020 Duración: 06min

    Australian news bulletin for Tuesday 10 November 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/11/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்

  • How to run your micro-business online - Micro-வணிக உரிமையாளர்களுக்கான இலவச உதவிகள் எங்கே கிடைக்கின்றன?

    How to run your micro-business online - Micro-வணிக உரிமையாளர்களுக்கான இலவச உதவிகள் எங்கே கிடைக்கின்றன?

    10/11/2020 Duración: 05min

    During the COVID-19 pandemic many Australian micro-businesses were forced to implement new digital strategies in order to survive. Digital business experts believe creating competitive advantages are about the ability to evolve, innovate and understand that digital and business strategies are two sides of the same coin. Feature by Josipa Kosanovic. Renuka presents in Tamil.  - நாடு முழுவதையும் பாதித்துள்ள கொரோனா பரவல் சிறுவணிகர்களையும் அவர்களைவிட குறைந்தளவு பணியாளர்களைக்கொண்ட micro-வணிகர்களையும் விட்டுவைக்கவில்லை.தமது வணிகத்தை சரிவிலிருந்து பாதுகாப்பதற்கு micro-வணிக உரிமையாளர்கள் பல இணையவழி யுக்திகளை கையாளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

  • Partner visa sponsors will soon need to undergo character tests in domestic violence crackdown - உங்கள் நடத்தை சரியில்லையெனில் வெளிநாட்டிலிருந்து துணையை sponsor செய்வது கடினமாகிறது!

    Partner visa sponsors will soon need to undergo character tests in domestic violence crackdown - உங்கள் நடத்தை சரியில்லையெனில் வெளிநாட்டிலிருந்து துணையை sponsor செய்வது கடினமாகிறது!

    09/11/2020 Duración: 12min

    Australians wishing to sponsor their partner to remain in the country will be forced to undergo a character test and have the results shared within the relationship before a visa application can be made. The government says the new changes will protect migrants from domestic and family violence. Migration agent and lawyer Maryam explains more. - ஆஸ்திரேலியாவுக்கு partner visa மூலம் வருகை தருபவர்கள் ஆங்கிலமொழிப் புலமையை நிரூபிக்க வேண்டுமென்ற நடைமுறையை அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளமை நாமறிந்த செய்தி. இந்நிலையில் தனது மணத்துணையை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பொன்சர் செய்பவரின் character-நடத்தையும் இனிமேல் Partner visa நடைமுறையில் தாக்கம் செலுத்தவுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் மெல்பேர்னில் குடிவரவு முகவர் மற்றும் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

  • Nobel prize: Winners - இவர்கள் நோபல் பரிசு பெற என்ன காரணம்?

    Nobel prize: Winners - இவர்கள் நோபல் பரிசு பெற என்ன காரணம்?

    09/11/2020 Duración: 11min

    R.Sathyanathan explains the Nobel prize winners. Produced by RaySel. - உலகில் வழங்கப்படும் மிக கௌரவமான விருது நோபல் விருது. இந்த ஆண்டின் விருதைப் பெறுவோரின் கதைகளை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • Focus: Tamil Nadu - இந்தியாவில் மிக உயரிய பதவிகளில் உள்ளவர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் இணைகிறார்கள்?

    Focus: Tamil Nadu - இந்தியாவில் மிக உயரிய பதவிகளில் உள்ளவர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் இணைகிறார்கள்?

    09/11/2020 Duración: 05min

    Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu. - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைகிறார். சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தன்னை பாஜகவுடன் இணைத்து கொண்டார். அவருக்கு பாஜகவில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்திய ஆட்சி பணியில் இருந்து தங்களை இவர்கள் அரசியல் காட்சிகளில் இணைத்து கொண்டது புதிது அல்ல. இந்தியாவில் மிக உயரிய பதவிகளில் இருக்கும் இவர்களை போன்றவர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் இணைகிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்

  • Australian News: 09 Nov 2020 - விக்டோரியாவில் தொடர்ந்து பத்தாவது நாளாக புதிதாக கோவிட் தொற்று பதிவாகவில்லை!

    Australian News: 09 Nov 2020 - விக்டோரியாவில் தொடர்ந்து பத்தாவது நாளாக புதிதாக கோவிட் தொற்று பதிவாகவில்லை!

    09/11/2020 Duración: 06min

    Australian news bulletin for Monday 09 November 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/11/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்

  • Who is Joe Biden, Americas new President-elect? - அமெரிக்காவின் புதிய அதிபர்Joe Biden: யார் இவர்?

    Who is Joe Biden, America's new President-elect? - அமெரிக்காவின் புதிய அதிபர்Joe Biden: யார் இவர்?

    08/11/2020 Duración: 06min

    After a closely fought and bitterly disputed election campaign, Joe Biden is set to become the 46th President of the United States. Joseph Robinette Biden arrived at this moment after serving both as a United States senator and vice president. His campaign emphasising his familiarity with the ways of government, but also his long acquaintance with heartache. At many times Joe Biden seemed a most unlikely presidential candidate. A story by Prue Lewarne and Phillippa Carisbrooke for SBS News, produced by RaySel for SBS Tamil. - அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்  Joe Biden அவர்கள். அவரின் அரசியல் மற்றும் வாழ்க்கைப்பின்னணி என்ன? விவரண ஆங்கில மூலம்: Prue Lewarne & Phillippa Carisbrooke. தமிழில்: றைசெல். 

  • Sri Lanka Report - இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பேசுபொருளாகிறது

    Sri Lanka Report - இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பேசுபொருளாகிறது

    08/11/2020 Duración: 06min

    Sri Lanka report on 8 Nov 2020 - இலங்கையில் நீண்டகாலமாக பல்வேறு சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைத்துக்கட்சிகளின் குழுவொன்றை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகள்  செய்யுமாறு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • NAIDOC 2020: “Always Was, Always Will Be” - NAIDOC 2020: எப்போதும் இருந்தது, இனிமேலும் எப்போதும் இருக்கும்

    NAIDOC 2020: “Always Was, Always Will Be” - NAIDOC 2020: எப்போதும் இருந்தது, இனிமேலும் எப்போதும் இருக்கும்

    08/11/2020 Duración: 08min

    This is NAIDOC week.  What is it and how can we be a part of it?  Kulasegaram Sanchayan brings the story. - இது NAIDOC வாரம்.  இது குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • US Presidential Election 2020 – Biden wins, Trump? - Biden வெற்றி. Trump அடுத்து என்ன செய்வார்?

    US Presidential Election 2020 – Biden wins, Trump? - Biden வெற்றி. Trump அடுத்து என்ன செய்வார்?

    08/11/2020 Duración: 13min

    Dr S I Keethaponcalan, Chair of the Department of Conflict Analysis and Dispute Resolution at Salisbury University gives an overview on the election outcome.  Produced and presented by Kulasegaram Sanchayan. - நடைபெற்ற அமெரிக்க தேர்தல் குறித்து, குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Australian News 8 November 2020 - அமெரிக்க புதிய அதிபராக தெரிவான Bidenக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

    Australian News 8 November 2020 - அமெரிக்க புதிய அதிபராக தெரிவான Bidenக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

    08/11/2020 Duración: 07min

    The news bulletin of SBS Tamil on 8 November 2020 (Sunday). - நமது SBS தமிழ் ஒலிபரப்பின் ஆஸ்திரேலியா குறித்த ஞாயிறு (8 நவம்பர் 2020)  செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • Australian News: 7 November – Saturday - தேர்தல் தொடர்பாக Trump யுடன் பேசச் சொல்வது விசித்திரமானது – பிரதமர்

    Australian News: 7 November – Saturday - தேர்தல் தொடர்பாக Trump யுடன் பேசச் சொல்வது விசித்திரமானது – பிரதமர்

    07/11/2020 Duración: 06min

    Australian News: 7 November – Saturday  - Australian News: 7 November – Saturday

  • COVID-19: Issues faced by Small Businesses - COVID-19: நொடிந்து போயிருக்கும் தமிழ் சிறு வணிக நிறுவனங்கள்

    COVID-19: Issues faced by Small Businesses - COVID-19: நொடிந்து போயிருக்கும் தமிழ் சிறு வணிக நிறுவனங்கள்

    07/11/2020 Duración: 13min

    Jody MacKay, leader of the opposition Labor Party in NSW, met with small business owners in the Westmead / Wentworthville area of Sydney, and a few members of the Australian Tamil Chambers of Commerce (ATCC) to discuss the issues caused by the COVID-19 outbreak. - NSW மாநிலத்தில் எதிர்க்கட்சியான Labor கட்சியின் தலைவர் Jody MacKay, சிட்னி நகரின் மேற்குப் புறநகர் Westmead/Wentworthville பகுதியிலுள்ள சிறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களையும் ATCC – Australian Tamil Chamber of Commerce என்ற ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் குழுவையும் சந்தித்து, COVID-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் சிறு வணிக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கேட்டறிந்து கொண்டார்.

  • Australia secures access two more potential COVID vaccines - விரைவில் வருகிறது COVID தடுப்பூசிகள்

    Australia secures access two more potential COVID vaccines - விரைவில் வருகிறது COVID தடுப்பூசிகள்

    06/11/2020 Duración: 04min

    Australia has secured another two agreements to access potential COVID-19 vaccines early next year. - COVID-19 தடுப்பூசிகள் நாட்டில் பாவனைக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், மேலும் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

  • Aged care and COVID-19: a special report - கொரோனா மற்றும் முதியோர் பராமரிப்பு துறை - ரோயல் கமிஷனின் பரிந்துரைகள்!!

    Aged care and COVID-19: a special report - கொரோனா மற்றும் முதியோர் பராமரிப்பு துறை - ரோயல் கமிஷனின் பரிந்துரைகள்!!

    06/11/2020 Duración: 12min

    Aged Care Royal Commission have handed a special report on the COVID-19 pandemic in aged care to the Governor-General. The report is the result of a hearing into Aged Care Quality and Safety into the impact of COVID-19 on aged care, which was held in Sydney in August 2020.  Dr Poorani Muruganandam explains more about the recommendation in the report  - முதியோர் இல்லங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கையாளப்பட்ட முறைகள் உட்பட முதியோர் பராமரிப்பு துறை தொடர்பில் ரோயல் கமிஷன் விசாரணைக்குழு சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. இதுபற்றி முதியோர் நல மருத்துவர் பூரணி முருகானந்தனுடன் உரையாடுகிறார் செல்வி

  • Focus: Sri Lanka - கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படாமலேயே தொற்றாளர்கள் வீடுகளிலேயே மரணிக்கும் பரிதாபம்

    Focus: Sri Lanka - கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படாமலேயே தொற்றாளர்கள் வீடுகளிலேயே மரணிக்கும் பரிதாபம்

    06/11/2020 Duración: 06min

    Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படாமலேயே வீடுகளில் மரணிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளன. 

  • Australian News: 06 Nov 2020 Friday - Hotel Quarantine குறித்த விசாரணையின் இடைக்கால அறிக்கை வெளியானது

    Australian News: 06 Nov 2020 Friday - Hotel Quarantine குறித்த விசாரணையின் இடைக்கால அறிக்கை வெளியானது

    06/11/2020 Duración: 10min

    Australian news bulletin for Friday 06 November 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/11/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்

  • Australian News: 05 Nov 2020 Thursday - கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி ஆரம்பமாகிறது

    Australian News: 05 Nov 2020 Thursday - கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி ஆரம்பமாகிறது

    05/11/2020 Duración: 07min

    Australian news bulletin for Thursday 05 November 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/11/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்

  • How RBA rate cuts going to help economy? - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள் என்ன?

    How RBA rate cuts going to help economy? - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள் என்ன?

    04/11/2020 Duración: 08min

    Economists of the Reserve Bank of Australia (RBA) decided to slash rates in a bid to stimulate the country's economy out of a COVID-19-driven recession. Mohammed Yussuf explains more - ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ள வட்டி விகித குறைப்பு உட்பட பலத்திட்டங்கள் குறித்து விளக்குகிறார் திரு. யூசுப்.  அவரோடு உரையாடுகிறார் செல்வி.

página 1 de 11

Informações: