Sinopsis
30 Life Skills Titles & Talk
Episodios
-
சிரித்தால் வாழலாம்
30/12/2019 Duración: 14minநகைச்சுவை உணர்வு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விளக்கும் விரிவான பதிவு. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
கேள்வியும் நானே பதிலும் நானே
30/12/2019 Duración: 14minஅறிவுரை பெரும்பாலும் மற்றவருக்குத்தான். தனக்கு இல்லை. இதில் இருந்து எப்படி தெளிவது என்று உரைக்கும் சிறப்பு பதிவு. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
உள்ளிருந்து ஒரு குருவி
30/12/2019 Duración: 14minIntution எனப்படும் "உள்ளுணர்வு" பற்றிய ஒரு சிறப்பு பதிவு. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
கேட்க கேட்க இன்பம்
30/12/2019 Duración: 13minகேள்வி கேட்பதை விட - உங்களுக்கு மிகவும் உபயோகமான பதில்களை கேட்பதில் தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது - என்பதை கூறும் ஒரு சிறப்பு பேச்சு. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
இல்லை என்பதை இதமாய் சொல்லு
09/07/2019 Duración: 14minஇல்லை என்று சொல்வது எப்போதும் கேட்பவரின் மனதை பாதிக்கும் ஒரு வார்த்தை தான். ஆனால், அவர் மனம் புண்படாமல் சொல்வது ஓர் கலை. அந்த கலையை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் பேச்சு. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
சினம் தவிர் தினம்
09/07/2019 Duración: 13minயாகாவாராயினும் நா காக்க - என்று சொன்னான் வள்ளுவன். அது உண்மைதான். சினத்தை தவிர்க்கும் நுட்பம் தெரிந்தால் - வாழ்வு முழுவதும் வெற்றி தான். எப்படி என்று விளக்கும் பேச்சு. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
இயல்பாக வாழ்வது எப்படி
09/07/2019 Duración: 14minவாழ்வதே பிரச்சனை என்று புலம்பும் நிலையில் இயல்பாக வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்வது நல்லது தானே. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
வெற்றியை கொண்டாடுங்கள்
09/07/2019 Duración: 13minபிறந்த நாள், காதலர் தின நாள் என்பன தான் - எந்த விளம்பரமும் இல்லாமல் மனிதர்கள் மறக்காமல் கொண்டாடும் விஷயமாக இருக்கிறது. பள்ளியில் சேர்வது தொடக்கி வேலைக்கு செல்வது வரை - ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டிய வெற்றிகள் வாழ்வில் ஏராளம் உண்டு. அதை பற்றிய ஒரு பட்டியல் தான் இது. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
வெற்றிக்கான இரகசியங்கள்
09/07/2019 Duración: 13minஎப்படி வெற்றியை அடைவது என்ற வழியை அடைந்தால் சிறப்பு. அந்த வழிகளை அடைவதற்கு தேவை சில இரகசியங்களை புரிந்து கொள்வது. அந்த இரகசியங்கள் என்ன என்று சொல்லும் பேச்சு. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
வெற்றி தினம் தினம்
09/07/2019 Duración: 14minதொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பெரியவர்கள் சொன்னது உண்மைதான். அதே போல தினம் தினம் வெற்றியை அடைவது முடியும் என்று மித்திரன் சொல்வதும் உண்மைதான். எப்படி என்று தெரிந்து கொள்ள - கேளுங்கள் இந்த பேச்சை. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
வாழ்க்கை சுலபமானது தான்
09/07/2019 Duración: 13minஎல்லோரும் பயப்படுவது போல வாழ்க்கை ஒன்றும் பயங்கரமானது இல்லை. சுலபமானது தான். எப்படி என்பதை விளக்கும் பேச்சு. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
வெற்றிக்கு அறிகுறி 7 குண நலன்கள்
09/07/2019 Duración: 14minஇந்த 7 குண நலன்கள் இருந்தால் - வெற்றி மிக மிக எளிது. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி
09/07/2019 Duración: 14minதன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வாழ்வில் வெற்றி பெற எவ்வளவு முக்கியம் என்று விளக்கும் பேச்சு. கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
-
-
கண்ணதாசனின் எதார்த்த வாழ்க்கை சித்தாந்தம்
17/06/2018 Duración: 28sஇது கண்ணதாசன் மனிதர்களுக்கு சொன்ன ஒரு சிறப்பான விஷயம். எதற்கும் கவலைப்படாமல் வாழ்வை எடுத்துச்செல்ல ஒரு வழி காட்டி. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
-
வேர் முதல் விழுது வரை
08/06/2018 Duración: 01min"மித்திரன்" ஸ்ரீ ராம் சென்னை நற்சிந்தனை வட்டத்தின் அழைப்பினை ஏற்று "வேர் முதல் விழுது வரை" என்ற தலைப்பில் நடத்திய 2 மணி நேர சொற்பொழிவுக்கான அழைப்பு - மித்திரனின் குரலில். --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
Mithran Inviting general public to Positive Parenting Workshop
08/06/2018 Duración: 05minThis Invitation by Mithran - loaded with lot of Statistical Details on the Education System, Students ability to learn and listen and much more. A Highly appreciated talk of course. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
Positive Parenting Rathinavani 90.8 FM Promo
08/06/2018 Duración: 56sThis is the Promo played in Rathinavani 90.8 Community Radio, on my Talk on Positive Parenting. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
இரண்டு மந்திர சொற்கள்
08/06/2018 Duración: 06minஇரண்டு சொல். --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message
-
ஏற்கெனவே அடைந்து விட்டேன்
08/06/2018 Duración: 07minவெற்றி எளிது தான் --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message