Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
தேவைப்பட்டால் 'பயங்கரவாதம்' என்று கூறப்படும் விமர்சனத்தை பிரதமர் நிராகரித்தார்
19/04/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/04/2024) செய்தி.
-
How to maximise safety when using child car seats - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?
18/04/2024 Duración: 09minAll parents and carers want to ensure their children travel safely when in a car. In this episode, we explore some of the legal requirements and best practices for child car restraints to ensure that children have the maximum chance of survival in case of a crash. - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Further changes to knife laws being considered in Australia? - துப்பாக்கிகள் போல் கத்திகளைத் தடை செய்ய ஆலோசனை
18/04/2024 Duración: 11minNew South Wales Premier Chris Minns says he is considering introducing tougher knife laws, after two stabbing incidents in Sydney in less than a week. Praba Maheswaran brings the news explainer. - சிட்னியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், கத்திகள் தொடர்பிலான கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிகள் போலன்றி கத்தி எமது சாதாரண வீடுகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் போன்ற பல பகுதிகளில் நாளாந்தப் பாவனையில் உள்ள ஒரு பொருளாகும். மெல்பேர்னில் கத்தி சேகரிப்பினை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ள தர்மன் சிவநாயகம் அவர்களின் கத்தி தொடர்பிலான கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
தொழிலாளர்கள் தமது வருடாந்திர விடுமுறையை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கலாம்
18/04/2024 Duración: 02minஆஸ்திரேலிய தொழிலாளர்கள் தங்கள் annual leave- வருடாந்திர விடுப்பை இரட்டிப்பாக்கும் உரிமையைப்பெறும் வகையிலான திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Norwegian Grammy award winning Tamil women - Norwegian Grammy விருது வாங்கிய தமிழ் பெண்கள்
18/04/2024 Duración: 14minThe Spellemannprisen Awards, often dubbed the Norwegian Grammy Awards, celebrate outstanding Norwegian music artists annually. This year, 9 Grader Nord – meaning 9 Grader Nord in Tamil – has also been awarded this year to the two-girl band Mira Thiruchelvam and Deepha Thiruchelvam. - பொதுவாக Norwegian Grammy விருதுகள் என்று குறிப்பிடப்படும் Spellemannprisen விருதுகள், Norway நாட்டு இசைக் கலைஞர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் விருதுகள். மீரா திருச்செல்வம், தீபா திருச்செல்வம் ஆகிய இரண்டு பெண்கள் அடங்கிய 9 Grader Nord – தமிழில் ஒன்பது பாகை வடக்கே, என்ற பொருள் படும் இசைக் குழுவிற்கும் இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது.
-
There are calls for Australians to visit ATMs and withdraw cash - பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுகிறது?
18/04/2024 Duración: 08minDuring the COVID-19 pandemic, many businesses stopped accepting cash as part of the effort to stop the spread. However, the use of cash has been declining gradually across the economy since well before 2019, with digital payments and card transactions gaining popularity over the past decade. In English : Madina Jaffari and Sydney Lang ; In Tamil : Selvi. - ஆஸ்திரேலியாவில் அன்றாடப் பரிவர்த்தனைகளில் பணநோட்டு பயன்பாடு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதெற்கென சிலர் இணையத்தில் மனு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? ஆங்கிலத்தில் Madina Jaffari மற்றும் Sydney Lang இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
Different types of contraception methods - கருத்தடை முறைகளால் உடற்பருமன் அதிகரிக்குமா?
18/04/2024 Duración: 11minUsing contraception allows people to have sex while preventing an unplanned pregnancy. There are many different methods of contraception available for both male and female. Dr Meera Mani explains more. - கருத்தடை முறைகள் பற்றியும் அதில் ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் உள்ள தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
கத்திக்குத்து சம்பவம் நடந்த Bondi Junction Westfield மக்கள் அஞ்சலிக்கென திறக்கப்படுகிறது
18/04/2024 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
Beyond the Stigma: Exploring the Reality of Violent Tendencies in Mental Illness - மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பிறரை கொல்ல நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதா?
17/04/2024 Duración: 11minAustralia was horrified by the actions of Joel Cauchi, a man grappling with mental illness, who fatally stabbed six people at the Westfield Shopping Center in Bondi, Sydney. In response to this tragic event, Dr. Raiz Ismail, MBBS, DPM, FRANZCP, a Consultant Psychiatrist, aims to dispel myths surrounding individuals with mental illness and sheds light on the types of serious mental illnesses that could potentially lead to violent tendencies. Produced by RaySel. - சிட்னியின் Bondi நகரிலுள்ள Westfield Shopping Centre இல் மன நோயாளி Joel Cauchi என்பவர் ஆறுபேரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பின்னணியில், மன நோயாளிகள் சிலர் பிறரை கொலை செய்யுமளவு வன்முறையில் ஈடுபடுவது எதிர்பார்க்கக்கூடியதா? வன்முறை எண்ணத்தை தருகின்ற கடுமையான மன நோய்கள் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா, மன நோயாளிகள் குறித்து நாம் என்ன புரிதலை கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ரைஸ் இஸ்மாயில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
-
Albanese: 'There is no place for violence in our community' - சிட்னியில் பிஷப் உட்பட பலர் காயமடைந்த தேவாலய கத்திக்குத்து சம்பவம் - நடந்தது என்ன?
17/04/2024 Duración: 09minA second stabbing attack in three days has put residents on edge in Sydney, even as officials deem there are no further threats to security. The latest incident at a church in Sydney's west is being investigated as a "religiously-motivated" terrorist attack. This feature explains more - சிட்னி Wakeley-யில் உள்ள Christ The Good Shepherd தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பிஷப் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்தாரியை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
Regional Work Visa திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலியா அறிவிப்பு!
17/04/2024 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியா மாநிலம் DAMA எனப்படுகிற Regional Designated Area Migration ஒப்பந்தத்தின் கீழ் கூடுதலாக 1,250 விசா இடங்களை வழங்குகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கொலைசெய்யப்பட்ட Ballarat பெண் சமந்தாவின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை
17/04/2024 Duración: 08minவிக்டோரியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன Samantha Murphy என்ற பெண் கொலைசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 22 வயது இளைஞன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமந்தாவின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
A harvest festival celebrated in Australia's Little India - ஆஸ்திரேலியாவின் ‘சிறு இந்தியா’ கொண்டாடிய அறுவடைத் திருவிழா
17/04/2024 Duración: 09minLast weekend, the Harvest Festival or Vaisakhi (Punjabi: विषाखी) came alive in the vibrant streets of Little India, nestled in Harris Park, a suburb of Sydney. - சிட்னி புறநகர் Harris Park என்ற இடத்திலுள்ள Little Indiaவில் கடந்த வார இறுதியில் அறுவடை விழா - Harvest Festival அல்லது வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ) கொண்டாடப்பட்டது.
-
இந்திய தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது!
17/04/2024 Duración: 09minதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஆறாம் பாகத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.
-
பிரிட்டனில் 2009ன் பின்னர் பிறந்தவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடை வருகிறது?
16/04/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
NSW Kiama அருகே செல்ஃபி எடுத்த சுற்றுலாப்பயணி அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்!
16/04/2024 Duración: 01minNSW மாநிலம் Kiama அருகே Bombo Headland Quarryயில் நண்பர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய நபருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை?
16/04/2024 Duración: 02minசிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய பிரெஞ்சு குடிமகன் ஒருவரின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியுமென அழைப்புவிடுத்தார்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி தேவாலய கத்திக்குத்து தாக்குதல் - தீவிரவாத செயல் என்கிறது NSW காவல்துறை
16/04/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
"Peggy and Molly: A Love Story Unlike Any Other" - Peggyயும் Mollyயும் – இது வரை கேட்டிராத ஒரு காதல் கதை
15/04/2024 Duración: 12minIn a world inundated with tales of war, politics, murder, and natural calamity, it's a breath of fresh air to encounter narratives untouched by such chaos. These are the stories that rekindle our faith in humanity. Kulasegaram Sanchayan has uncovered one such story, nestled in the tranquil confines of Gold Coast, Queensland. - யுத்தம், அரசியல் மோதல்கள், கொலை, இயற்கைப் பேரழிவு – இப்படியான செய்திகளுக்கு மத்தியில் வாழும் எமக்கு, மனித குலத்தின் மீதும் இந்தப் பூவுலகில் எம் வாழ்வு மீதும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டும் சில செய்திகள் மனதுக்கு இதமளிக்கின்றன. அப்படியானதொரு செய்தியை Queensland மாநிலத்தின் Gold Coastஇல் வசிக்கும் ஒரு தம்பதியினர் இடமிருந்து எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
A new flu vaccine is available this year, ahead of a winter experts think will be rough - புதிய flucelvax தடுப்பூசி ஏனைய flu தடுப்பூசிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
15/04/2024 Duración: 12minAs this year's flu season begins, a new cell-based influenza vaccine has been launched for Australia's publicly funded health system after being available on the private market since 2021. Dr Rajesh Kannan talks about the new cell-based flu vaccine and emphasize the importance of flu vaccination as a crucial precaution, particularly for vulnerable groups. Produced by Renuka Thuraisingham. - Flu பரவும் காலம் தற்போது ஆரம்பமாகிவிட்டநிலையில், flu தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், நாட்டில் தற்போது வழங்கப்படுகின்ற flucelvax தடுப்பூசி தொடர்பிலும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr N ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.